சினிமா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
 டிமாண்டி காலனி

April 3, 2025-

Demonte Colony: டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சிக்கந்தர் படத்தில் சல்மான்கான்

April 3, 2025-

Sikandar box office collection: சல்மான் கானின் சிக்கந்தர் படம் பாக்ஸ்ஆபிஸில் ₹84 கோடி வசூலித்துள்ளது. எனினும், ஷாருக்கானின் டன்கியை முறியடிக்க முடியவில்லை.

எம்புரான் திரைப்படத்தில் மோகன் லால்

April 3, 2025-

Empuraan box office collection: மோகன் லாலின் எம்புரான் திரைப்படத்தின் 7 நாள்கள் வசூல் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 நடிகை திவ்யபாரதி

April 3, 2025-

Actress Divya Bharathi explains: திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன் என நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்- பாடகி சைந்தவி விவாகரத்துக்கு நடிகை திவ்ய பாரதி காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

 சிக்கந்தர் படத்தில் சல்மான்கான்.

March 31, 2025-

first day collection of Salman Khan's Sikander: நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படம் இந்திய அளவில் ரூபாய் 26 கோடிகள் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனோஜ் பாரதிராஜா, சித்தப்பா ஜெயராஜ்

March 31, 2025-

Manoj Bharathiraja Death: நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மரணம் தமிழக திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அன்றைய தினம் நடந்தது என்ன..? சித்தப்பா ஜெயராஜ் பேட்டி.

 சுருதி நாராயணன்

March 28, 2025-

Actress Shruti Narayanan: சின்னத்திரை நடிகை சுருதி நாராயணன், பிரைவேட் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிறகடிக்கும் ஆசை நடிகை க்கு என்ன ஆச்சு?

டேவிட் வார்னர்

March 28, 2025-

David Warner in a Telugu film: ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ராபின்ஹுட் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க இவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரட்சிதா மகாலட்சுமி

March 27, 2025-

Fire OTT Release: நடிகை ரட்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த ஃபயர் திரைப்படம் OTT-யில் வெளியாகிறது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com