Actress Shruti Narayanan: சின்னத்திரை நடிகை சுருதி நாராயணன், பிரைவேட் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிறகடிக்கும் ஆசை நடிகை க்கு என்ன ஆச்சு?
Actress Shruti Narayanan: சின்னத்திரை நடிகை சுருதி நாராயணன், பிரைவேட் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிறகடிக்கும் ஆசை நடிகை க்கு என்ன ஆச்சு?
Published on: March 28, 2025 at 3:24 pm
சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சுருதி நாராயணன். 24 வயதான இவர் சிறகடிக்கும் ஆசை என்ற சின்னத்திரை தொடரில்ல் நடித்து வருகிறார். இது தவிர பல்வேறு தொடர்களிலும் சுருதி நாராயணன் நடித்துள்ளார். மேலும் அவர் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது பிரைவேட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்ச்சைக்கு உள்ளாகும் இந்த 14 நிமிட வீடியோவின் உண்மை தன்மை குறித்து திராவிடன் டைம்ஸ் எவ்வித ஆய்வுகளும் நடத்தவில்லை; அதே நேரம் இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளாகி நடிகை ஸ்ருதி நாராயணனுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை பிரைவேட் என மாற்றியுள்ளார். இந்த வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. ஆடிசன் நடக்கும் இடங்களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சின்னத்திரை நடிகை சுருதி நாராயணன் 2023 ஆம் ஆண்டு சிறகடிக்க ஆசை என்ற தொடர் மூலமாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆன்லைனில் பரவிய இவரது பிரைவேட் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் நடிகை சுருதி நாராயணனுக்கு தர்ம சங்கடமான நிலையும் ஏற்படுத்தி உள்ளது. தனிநபர் பாதுகாப்பு இது போன்ற வீடியோக்களை சமூகப் பொறுப்பின்றி யாரும் பகிரக்கூடாது என்ற கருத்தும் மேலோங்குகிறது.
இதையும் படிங்க: சமந்தாவுக்கு இப்படி ஒரு கனவா? நிறைவேறாமல் போச்சே.. அச்சச்சோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com