Actor Sivarajkumar: நான் கர்நாடகாக்காரன் என்றாலும் சென்னையில் தான் பிறந்தேன்; கல்லூரி படிக்கும் காலங்களில் அரசு பேருந்தில் பயணித்தேன் என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Actor Sivarajkumar: நான் கர்நாடகாக்காரன் என்றாலும் சென்னையில் தான் பிறந்தேன்; கல்லூரி படிக்கும் காலங்களில் அரசு பேருந்தில் பயணித்தேன் என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Jaat box office collection day 7: நடிகர் சன்னி தியோலின் படமான ஜாட் பாக்ஸ்ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. 2025 ஏப்.10ஆம் தேதி வெளியான இந்தப் படம் கடந்த 7 நாள்களில் ரூ.60 கோடி வசூலித்துள்ளது.
Good Bad Ugly box office collection day 6: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் 6ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. 2025ல் அதிக வசூல் செய்த தமிழ் படமாக குட் பேட் அக்லி உருவெடுத்துள்ளது.
Ramayana: ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.
Ilaiyaraaj’s legal notice to Good Bad Ugly: இசையமைப்பாளர் இளையராஜா ₹5 கோடி இழப்பீடு கோரி சட்டப்பூர்வ அறிவிப்பை தாக்கல் செய்ததார். இந்நிலையில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு என்ஓசி இருப்பதாகக் கூறினர்.
Pawan Kalyan: பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவா ரூ.1800 கோடிக்கு சொந்தக்காரர் ஆவார்.
Madarasi release date: நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Actress Priyanka Chopra: தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தை தவிர்த்து உள்ளார்.
Actress Simran: நடிகை சிம்ரனின் தங்கை, நடிகை மோனல் 23 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
Good Bad Ugly box office day 5: நடிகர் அஜித் குமாரின், குட் பேட் அக்லியின் உலகளாவிய வசூல் ரூ.150 கோடியைத் தாண்டி, விடாமுயர்ச்சியின் வாழ்நாள் வசூலை (ரூ.135.65 கோடி) முறியடித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com