Annamalai : உள்துறை அமைச்சர் அமித் ஷா-விடம் அண்ணாமலை என்ன பேசினார்? புதிய கட்சி தொடங்கப் போகிறாரா அண்ணாமலை?
Annamalai : உள்துறை அமைச்சர் அமித் ஷா-விடம் அண்ணாமலை என்ன பேசினார்? புதிய கட்சி தொடங்கப் போகிறாரா அண்ணாமலை?
WB Leader of Opposition : மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Delhi Hotel Fire: டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி, 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
Donald Trump : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- இஸ்ரேல் பிரதமர் கூடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Karnataka New CM: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.
Mamatas Kolkata Dharna : போராடுவேன் அல்லது உயிரிழப்பேன் என மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Rajya Sabha Bypoll: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
Kenya women Protest: பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண் கொலைகள் அதிகரித்து வருவதாகக் கூறி, கென்யாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Myanmar President India visit: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக மியான்மர் நாட்டின் நிலப்பரப்பு எந்தவிதத்திலும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று மியான்மர் அதிபர் யூ மின் ஆங் ஹ்லைங், பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்துள்ளார்.
Supreme court of india: உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com