Terafab AI Chip Plant: எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் இணைந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 16.8 பில்லியன் டாலர் மதிப்பிலான 'டெராஃபேப்' என்ற அதிநவீன AI செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கவுள்ளன.
Terafab AI Chip Plant: எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் இணைந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 16.8 பில்லியன் டாலர் மதிப்பிலான 'டெராஃபேப்' என்ற அதிநவீன AI செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கவுள்ளன.
Thailand School Shooting: தாய்லாந்தின் நொந்தபுரி மாகாணத்தில் உள்ள பள்ளியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் என 6 பேர் உயிரிழந்தனர்.
Engineering Colleges: தமிழகத்தில் ஏற்கனவே 419 பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால், தற்போது புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Agni-4 Test: ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து நடுவண் எல்லை பாயும் 'அக்னி-4' (Agni-4) பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையானது நாட்டின் மூலோபாயத் தடுப்புத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Handloom Day: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, தங்கள் கைகளால் துணிகளை உருவாக்கும் ஏழை நெசவாளர் குடும்பங்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
Cauvery Issue: காவிரி விவகாரத்தில் அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்படாது என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு செல்லும்போது அவமானம் நேரிட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்காக அதைத் தாங்கிக் கொள்ளத் தயாராக...
TN-MINORITIES-COMMISSION:தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
C. T. R. Nirmal Kumar: மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ், மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
Tasmac Bills: டாஸ்மாக்கில் மது விற்பனையை ஒழுங்குப்படுத்த பில் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Ponmudi: தமிழ் சமயங்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், தி.மு.க. மூத்தத் தலைவர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட பிறப்பித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com