Meesho | பிரபல சில்லறை ஃபேஷன் தளமான மீஷோ லாரன்ஸ் பிஷ்னோய் படங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முன்வந்தது.
Meesho | பிரபல சில்லறை ஃபேஷன் தளமான மீஷோ லாரன்ஸ் பிஷ்னோய் படங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முன்வந்தது.
Published on: November 6, 2024 at 12:08 pm
Meesho | பிரபல சில்லறை ஃபேஷன் தளமான மீஷோ லாரன்ஸ் பிஷ்னோய் படங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முன்வந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
சில பயனர்கள் பிரபல தாதாவை ஹீரோ போல் காட்டுகின்றனர். இதனால், மக்களுக்கு உண்மைகள் விளங்காமல் போய்விடும்” என்றார்.
தொடர்ந்து, மற்றொரு பயனர் இது ஆன்லைன் பயங்கரவாதம் எனத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்கள் எழுந்த நிலையில் மீசோ இந்த டீசர்ட் விற்பனையை நிறுத்திள்ளது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், “லாரன்ஸ் பிஷ்னோஸ் ஹீரோ போல் காட்டப்பட்டுள்ளார். அவரின் படங்களுக்கு கீழே கேங்ஸ்டர் எனவும் அச்சிடப்பட்டு இருந்தது. டீ சர்ட்டின் விலை ரூ.160 என போடப்பட்டிருந்தது என்றார்.
இதையும் படிங்க நவ.7,8 தேதிகளில் வங்கி விடுமுறை: எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com