Price Rise: முட்டை, பால், சிக்கன் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
Price Rise: முட்டை, பால், சிக்கன் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
NBFC Credit Growth Rises: பாரம்பரிய வங்கிகளைத் தவிர்த்து, நிதி சேவைகளை வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் HFCகளின் கடன் வழங்கல் ஜூலை 2026-இல் 14.9% அதிகரித்து ரூ. 59.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
VBJ Bangle Fest: 10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை VBJ அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறும் இந்த சிறப்பு விழாவில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினத்தில் பல்வேறு வளையல் வடிவமைப்புகள் இடம்பெறுகின்றன.
Sandeep Tandon: சந்தீப் டாண்டன் உருவாக்கிய குவாண்டு மியூச்சுவல் ஃபண்ட் இன்று ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
GOBARdhan Scheme: ரூ.23,731 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் ‘கோபர்தன்’ மத்தியத் துறை திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், 2035-36ம் ஆண்டுக்குள் நாட்டின் எதிர்கால எரிசக்தி கலவையில் CBG-ஐ முக்கிய அங்கமாக...
Subhash Chandra insolvency: சுபாஷ் சந்திராவின் ரூ.6.25 கோடி தீர்வு திட்டம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) முன் கடனாளர்களின் வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
Tirunelveli Halwa Price Hiked : திருநெல்வேலி அல்வா கிலோ ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது; இந்த நிலையில் புதிய விலை குறித்து பார்க்கலாம்.
VBJ Jewellery Exhibition: மதுரையில் ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு நாட்களில் விபிஜே-யின் பிரத்யேக நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. தங்கம், வைரம், சாலிடையர் உள்ளிட்ட சிறப்பு நகைத் தொகுப்புகளுடன், பழைய தங்க நகைகளை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ.125 கூடுதல் வழங்கும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Solar Project: இந்தியாவில் சூரியசக்தித் திட்டங்களுக்கான செலவு அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 20% வரை அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
Buffalo Meat Exports: இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி 2025-26 ஆம் நிதியாண்டில் 25.6% உயர்ந்து $5.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com