நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்..தங்கம் விலை மேலும் சரிவு!

Gold rate today | சென்னையில் தங்கம் விலை இன்று சரிந்து காணப்படுகிறது. பவுனுக்கு ரூ.240 வரை குறைந்துள்ளது.

Published on: October 1, 2024 at 12:14 pm

Gold Rate today | சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 வீதம் பவுனுக்கு ரூ.240 சரிந்து காணப்பட்டது. தற்போது கிராம் ரூ.7,050 ஆகவும், பவுன் ரூ.56,400 ஆகவும் விற்பனையாகிவருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,505 ஆகவும், பவுன் ரூ.60,040 ஆகவும் காணப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு பவுன் ரூ.55500க்கு விற்பனையானது. அந்த வகையில் கடந்த 10 நாள்களில் ரூ.1000 வரை உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.101 ஆக காணப்படுகிறது. ஆக கிலோ ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. கடந்த 24ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.98 ஆக காணப்பட்டது. அந்த வகையில், கடந்த 6 தினங்களில் மட்டும் கிலோ வெள்ளி ரூ.3 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.1.59 லட்சம் ரிட்டன்.. எஸ்.பி.ஐ டாப் மியூச்சுவல் ஃபண்ட் Top 3 cheapest SBI mutual funds

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.1.59 லட்சம் ரிட்டன்.. எஸ்.பி.ஐ டாப் மியூச்சுவல் ஃபண்ட்

Top 3 cheapest SBI mutual funds : கடந்த காலங்களில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….

25 சதவீதம் வரை ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தெரியுமா? 25% Return Funds

25 சதவீதம் வரை ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தெரியுமா?

25% Return Funds : கடந்த ஓராண்டில் 25 சதவீதம் வரை ரிட்டன் வழங்கிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….

ரூ.10 கோடி இலக்கு.. 20 வயதில் எவ்வளவு எஸ்.ஐ.பி முதலீடு தேவை? ஓர் பார்வை! Mutual Fund

ரூ.10 கோடி இலக்கு.. 20 வயதில் எவ்வளவு எஸ்.ஐ.பி முதலீடு தேவை? ஓர்

Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், 20 வயதான முதலீட்டாளர்கள் ரூ.10 கோடிகள் வரை திரட்ட எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்….

ஃப்ளெக்ஸி கேப் vs ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்.. நீண்ட கால முதலீடுக்கு எது உகந்தது? Top 3 cheapest SBI mutual funds

ஃப்ளெக்ஸி கேப் vs ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்.. நீண்ட கால முதலீடுக்கு எது

Flexi Cap vs Focused Funds : ஃப்ளெக்ஸி கேப் மற்றும் ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எது நீண்ட கால முதலீடுக்க சிறந்தது என்று பார்க்கலாம்….

டாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்.. இதை நோட் பண்ணுங்க! High Return Equity Mutual Funds

டாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்.. இதை நோட் பண்ணுங்க!

High Return Equity Mutual Funds : கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய டாப் 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com