தங்கம் விலை அதிரடி சரிவு… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

Published on: August 4, 2026 at 2:40 pm

சென்னை, ஆக. 4 2026: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 4) கணிசமாக குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ. 13,200-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.105,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்க விலையில் இன்றைய சரிவு நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது.

அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.14,400-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 115,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றம், அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் வட்டி விகித எதிர்பார்ப்புகள் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் போன்ற காரணிகள் தங்க விலையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : மாதம் ரூ.10,000 SIP.. 30 ஆண்டுகளில் எவ்வளவு ஆகும் தெரியுமா?

பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு, மறுசுழற்சி, விழிப்புணர்வு.. டெல்லியில் விரிவுப்படுத்திய கியா இந்தியா! ‘Project DROP’

பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு, மறுசுழற்சி, விழிப்புணர்வு.. டெல்லியில் விரிவுப்படுத்திய கியா இந்தியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com