லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு; மாதம் ரூ.1,100 எஸ்.ஐ.பி முதலீடு: எவ்வளவு ரிட்டன்?

Mutual Fund | லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் மாதம் ரூ.1100 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

Published on: October 3, 2024 at 10:23 pm

Mutual Fund | லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்டு உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் நல்ல ரிட்டன் கொடுத்தாலும், இடரும் அதிகமாக இருக்கும்.

மேலும், மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் சந்தையை ஆதாயமாக கொண்டு செயல்படுகின்றன. எனினும், ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, லார்ஜ்கேப் ஃபண்டுகள் அதிக நன்மையை வழங்குகின்றன.

ஏனெனில், இந்தப் ஃபண்டுகள் ஸ்திரத்தன்மைக்காக அறியப்படுகின்றன. அந்த வகையில், குவாண்ட் லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்டு திட்டத்தின் எஸ்.ஐ.பி முதலீடு மற்றும் ரிட்டன் குறித்து பார்க்கலாம்.

ரூ.1,100 எஸ்.ஐ.பி முதலீடு

குவாண்ட் லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்டு திட்டத்திம் கடந்த 10 ஆண்டுகளில் 21.58 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. இந்தத் திடடத்தில் ரூ.1,100 எஸ்.ஐ.பி முதலீடு ரூ.4.57 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதுவே ரூ.2,100 எஸ்.ஐ.பி முதலீடு ரூ.8.72 லட்சமாகவும், ரூ.5,100 எஸ்.ஐ.பி முதலீடு ரூ.21.19 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)

இதையும் படிங்க

பத்திரிகையாளர் டூ முதலீட்டாளர்.. ரூ.1 லட்சம் கோடியை உருவாக்கிய சந்தீப் டாண்டன்! Sandeep Tandon

பத்திரிகையாளர் டூ முதலீட்டாளர்.. ரூ.1 லட்சம் கோடியை உருவாக்கிய சந்தீப் டாண்டன்!

Sandeep Tandon: சந்தீப் டாண்டன் உருவாக்கிய குவாண்டு மியூச்சுவல் ஃபண்ட் இன்று ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது….

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 15% சரிவு.. ரூ. 4,276 கோடி மாயம்.. என்ன காரணம்? Mutual Fund

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 15% சரிவு.. ரூ. 4,276 கோடி மாயம்.. என்ன

Mutual Fund: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான முதலீட்டு வரத்து முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் சரிந்து காணப்படுகிறது….

மாதம் ரூ.10,000 SIP.. 30 ஆண்டுகளில் எவ்வளவு ஆகும் தெரியுமா? SIP Growth Projection

மாதம் ரூ.10,000 SIP.. 30 ஆண்டுகளில் எவ்வளவு ஆகும் தெரியுமா?

SIP Growth Projection : மாதம் ரூ.10,000-ஐ மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் தொடர்ந்து முதலீடு செய்தால், 10, 20 மற்றும் 30 ஆண்டுகளில் எவ்வளவு சொத்து உருவாகும்?…

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.5 லட்சம் ரிட்டன்.. டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட்கள்! Top 10 mutual funds

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.5 லட்சம் ரிட்டன்.. டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட்கள்!

Top 10 mutual funds: 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் முதலீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்திக் காட்டிய டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….

பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்.. சமீபத்திய மந்த செயல்பாடுகள்? என்ன காரணம்? Parag Parikh Flexi Cap Fund

பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்.. சமீபத்திய மந்த செயல்பாடுகள்? என்ன காரணம்?

Parag Parikh Flexi Cap Fund : இந்தியாவின் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் முதன்மையானது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com