
Anbumani Ramadoss : “முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் உழவர் சாவு வேதனையளிக்கிறது” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss : “முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் உழவர் சாவு வேதனையளிக்கிறது” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

India to Restore Prambanan Temple : இந்தோனேசியாவில் உள்ள 10ஆம் நூற்றாண்டு பிரம்பனன் சிவன் கோவிலை இந்தியா புதுப்பிக்க உ்ளளது.

BRICS Anti-Drug Agencies Meet : அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு (BRICS Heads of Anti-Drug Agencies Meeting) 2026 ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

CM Vijay to Visit Chengalpattu Today : தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 6, 2026) செங்கல்பட்டு செல்கிறார்.

Power outage in Tisaiyanvilai : திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8, 2026) மின்சார விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Udhayanidhi - Seeman Meet : சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் ஒரே மேடையில் சந்தித்து கை குலுக்கி உரையாடினர். இந்த சந்திப்பின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

Chennai EMU Services : சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று 41 மின்சார புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கிய வழித்தடங்களில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

Teejan Bai Passes Away : பண்டவானி நாட்டுப்புறக் கலையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பத்ம விபூஷண் விருது பெற்ற தீஜன் பாய், 70 வயதில் காலமானார். அவரது மறைவு இந்தியக் கலை மற்றும் கலாசார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Senthil Balaji Summoned by Chennai Police : தவெக எம்.எல்.ஏ. பேரம் பேச்சு வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி. அசோக் குமாருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இருவரும் ஜூலை 6-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Nirmala Sitharaman : விக்ஷித் பாரத் 2047-ஐ நோக்கிய இந்தியாவின் பயணத்தில் பங்காளிகளாக இணையுமாறு பிரெஞ்சு முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா அழைப்பு விடுத்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com