
Vanathi Srinivasan: “திராவிட மாடல் என்றாலே டிராமாதான்” என பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.
Vanathi Srinivasan: “திராவிட மாடல் என்றாலே டிராமாதான்” என பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.
Anbumani Ramadoss: சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல; தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? என கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
ECI issue: இந்திய தேர்தல் ஆணையம், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதலை கொண்டுவந்துள்ளது.
Sengottaiyan: “தாம் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை” என செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Kerala: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக இன்று (செப்.26, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Padaiyaanda Maveera movie issue: வீரப்பன் பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என கௌதமன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
H Raja: ஜனா கிருஷ்ணமூர்த்தி நினைவு தினத்தில் ஹெச். ராஜா மரியாதை செலுத்தினார். அப்போது இந்திரா காந்தி கச்சத்தீவை தாரை வார்த்த போது அதனை எதிர்த்து ஜனா கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
Anbumani Ramadoss : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் வெளிவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Congress Selva Perundhagai : “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும்” என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
Polluted air: சிகரெட் ஸ்மோகிங் போன்று மாசுபட்ட காற்றை சுவாசிப்பதும் நுரையிரை பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com