Pushpa Gopinath

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Southern Railway

September 19, 2026-

Special Train Services: திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை காலம் நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

TVS Apache

September 19, 2026-

TVS Apache: TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; பண்டிகை காலத்தை முன்னிட்டு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Durai Vaiko vs KN Nehru

September 19, 2026-

Durai Vaiko vs KN Nehru : நான் அரசியலுக்கு வந்தது விபத்து என கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலளித்துள்ளார்.

Dengue Cases Rise

September 19, 2026-

Dengue Cases Rise : தமிழ்நாட்டில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு. ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,096 ஆக அதிகரித்துள்ளது.

Sasmit Patra

September 18, 2026-

Sasmit Patra: AI தொழில்நுட்பம் சுரங்கத் துறையை வெளிப்படையாக மாற்றி உள்ளது என மத்திய அமைச்சர் சஸ்மித் பத்ரா கூறியுள்ளார்.

Hanuman Ansh

September 18, 2026-

Hanuman Ansh: ஹனுமான் அன்ஷ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 42வது நாளில் ரூ.309 கோடி வசூலை எட்டியுள்ளது.

Governor Approval of 12 Bills

September 18, 2026-

Governor Approval of 12 Bills : த.வெ.க அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான ஒரு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

CM Vijay

September 16, 2026-

CM Vijay: முதலமைச்சர் விஜயின் லண்டன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Unemployment rate in India

September 16, 2026-

Unemployment rate in India: இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா விகிதம் 7 மாதங்களில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

Kolathur

September 15, 2026-

Kolathur: சென்னை கொளத்தூரில் 12000 வெண்சங்குகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com