Pushpa Gopinath

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Coimbatore Blast Case

July 30, 2026-

Coimbatore Blast Case: 2022 கோவை குண்டுவெடிப்பு வழக்கில், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mekedatu Dam

July 30, 2026-

Mekedatu Dam : மேகதாதுவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 67.14 டி.எம்.சி கொள்ளளவில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர்வள ஆணையம் (CWC) நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.

Tirunelveli power outage

July 30, 2026-

Tirunelveli power outage : திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர், நகர்ப்புறம் மற்றும் கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் வரும் ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் காலை 9 மணி முதல் மின் தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

TN Midday Meals

July 29, 2026-

TN Midday Meals : தமிழகத்தில் மதிய உணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் யோசனை மாநில அரசால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

DVAC Raid

July 29, 2026-

DVAC Raid : கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், டாஸ்மாக் தொடர்புடைய அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

New IAS Posts

July 28, 2026-

New IAS Posts: இந்து சமய அறநிலையத் துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Land Fraud Probe Gautami Appears

July 28, 2026-

Land Fraud Probe Gautami Appears : நடிகை கௌதமி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்; அவரிடம் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

Karnataka Polls Minus Siddaramaiah

July 28, 2026-

Karnataka Polls Minus Siddaramaiah : 2028 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்.

NICL Assistant Recruitment 2026:

July 27, 2026-

NICL Assistant Recruitment 2026: நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியில் அசிஸ்டென்ட் (உதவியாளர்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com