
Kalaingar Tv | அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kalaingar Tv | அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Anbumani Ramadoss | “கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுங்கள்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hassan Nasrallah | ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் பெய்ரூட்டில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Kerala Lottery Karunya KR-673 Result| கேரள லாட்டரி காருண்யா KR-673 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.

UGC NET Result 2024 | நெட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன.

Nalam tharum Navaratri | புதுயுகம் தொலைக்காட்சியில் நலம் தரும் நவராத்திரி நிகழ்ச்சி அக்.3ஆம் தேதி தொடங்குகிறது.

Valu Basanga | ஜெயா தொலைக்காட்சியில் வாலு பசங்க நிகழ்ச்சி கவனம் பெற்றுவருகிறது.

Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர்.

Chennai power shutdown Today | சென்னையில் நாளை மறுதினம் (செப்.30, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.

தங்கம் விலை இன்று (செப்.28, 2024) சரிந்து விற்பனையாகிவருகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com