UGC NET Result 2024 | நெட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன.
UGC NET Result 2024 | நெட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன.
Published on: September 28, 2024 at 1:56 pm
Updated on: September 28, 2024 at 2:03 pm
UGC NET Result 2024 | தேசிய தகுதித் தேர்வு முகமையின் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (UGC-NET) முடிவை அதிகாரப்பூர்வ இணையதளமான – ugcnet.nta.ac.in இல் அறிவிக்க உள்ளது.
இந்த வார இறுதிக்குள் UGC NET முடிவு 2024 ஐ அறிவிக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், முடிவு அறிவிக்கப்படும் தேதி மற்றும் நேரத்தை தேசிய தகுதி தேர்வு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மொத்தம் 83 பாடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற்றுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் ஸ்கோர்கார்டுகளை ஆன்லைனில் அணுக, அவர்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட உள்நுழைவு விவரங்களை அளிக்க வேண்டும்.
ஜூன் மாதத் தேர்வுகளில் பங்கேற்றவர்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்தி UGC NET 2024 முடிவுகளைப் பார்க்கவும் பதிவிறக்கவும் முடியும். முடிவுகள், ugcnet.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
இதையும் படிங்க : கேட் தேர்வு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு: புதிய தேதியை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com