GATE 2025 application | பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) பதிவுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் gate2025.iitr.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இந்தத் தேர்வு தேர்வு பிப்ரவரியில் வார இறுதி நாட்களில் நடைபெறும். அதாவது, பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் 2025 முடிவுகளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களை நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) மற்றும் கிரிட் கன்ட்ரோலர் ஆஃப் இந்தியா லிமிடெட் (GRID-INDIA) உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் சேர்க்கும். முதன்முதலாக, ஐ.ஐ.டி. கான்பூரில் உள்ள உயிரியல் அறிவியல் மற்றும் உயிரியல் பொறியியல் துறை (BSBE) கேட் 2025 தேர்வின் மூலம் MTech மாணவர்களை சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
India Post Office Recruitment 2025: அஞ்சல் அலுவலக துறையில் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 21 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது….
RBI Recruitment 2025: ரிசர்வ் வங்கியில் மருத்துவ பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்….
Indian Navy SSC Recruitment 2025: இந்திய கடற்படை எஸ்.எஸ்.சி ஆட்சேர்ப்பு 270 பணியிடங்களுக்கு தொடங்குகிறது. இதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன….
IBPS SO Main Result 2024: IBPS SO மெயின்ஸ் தேர்வு 2024 ஸ்கோர் கார்டுகள் வெளியாகி உள்ளன….
Pariksha Pe Charcha 2025: பரிக்ஷா பே சர்ச்சா 2025 நிகழ்ச்சியில் மன அழுத்தம் குறித்து தீபிகா படுகோனே பேசினார். அப்போது, ‘இது எப்படி நடக்கிறது என்று…
ஐே.இ.இ. மெயின் 2025 தேர்வு முடிவு மதிப்பெண் அட்டைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், இதனை எப்படி சரிபார்க்க வேண்டும்?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்