
TTV Dhinakaran | தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கு அதீத கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் திமுக அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.














