சாய் பல்லவிக்கு அம்மா கொடுத்த அட்வைஸ்; இப்ப வரை ஃபாலோ பண்றாங்க: என்ன தெரியுமா?

Actress Sai Pallavi | நடிகை சாய் பல்லவிக்கு அவரது அம்மா அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

Published on: October 7, 2024 at 7:23 am

Actress Sai Pallavi | தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி.

நடிகை சாய் பல்லவி தற்போது அமரன் என்ற படத்தில் கதாநாயகி ஆக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

நடிகை சாய் பல்லவி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தனது அம்மா கொடுத்த அறிவுரையை நினைவு கூர்ந்தார்.

சாய் பல்லவி, “நாங்க மிடில் கிளாஸ் பேமிலிதான். ஆனால் நான் சின்ன வயதில் பெரிய பணக்காரர் என்று நினைத்தேன். என் அம்மா யாரையும் சார்ந்திருக்க கூடாது” என்பார்.

நாங்கள் மிடில் கிளாஸ் பேமிலி ஆக இருந்தாலும், பிறருக்கு உதவும் வகையில் எங்களிடம் பணம் இருந்தது. இப்போதும் நாங்கள் உதவி கேட்கும் நபர்களுக்கு உதவி செய்துவருகிறோம்” என்றார்.

சினிமாவில் நடித்துவரும் சாய் பல்லவி, நிஜத்தில் மருத்துவர் என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க

ரூ.80 கோடியை கடந்த மண்டாடி பட வசூல்.. பட்டைய கிளப்பும் சூரியின் வசூல் வேட்டை! Mandaadi Box Office Collections

ரூ.80 கோடியை கடந்த மண்டாடி பட வசூல்.. பட்டைய கிளப்பும் சூரியின் வசூல்

Mandaadi Box Office Collections : நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ரூ.80 கோடிக்கும் மேல் வசூலித்து தியேட்டர்களில் சிறப்பாக ஓடிவருகிறது….

‘அனைத்து மொழிகளையும் என்னுடையதாகவே கருதுகிறேன்’.. நடிகை ராஷ்மிகா மந்தனா! Rashmika Mandanna

‘அனைத்து மொழிகளையும் என்னுடையதாகவே கருதுகிறேன்’.. நடிகை ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna: ‘எல்லா மொழிகளையும் என்னுடையதாகவே கருதுகிறேன்’ என ரசிகர்களை மதிப்பது குறித்து ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்….

‘ஜெயிலர் 2’மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு.. ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம்! Suraj Venjaramoodu

‘ஜெயிலர் 2’மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு.. ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம்!

Suraj Venjaramoodu: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடுவின் ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது….

இதை பண்ண முடியுமா? காலா ராதிகா ஆப்தே சந்தித்த மோசமான சினிமா அனுபவம்! Radhika Apte

இதை பண்ண முடியுமா? காலா ராதிகா ஆப்தே சந்தித்த மோசமான சினிமா அனுபவம்!

Radhika Apte: “உள்ளாடையுடன் ஆக்‌ஷன் காட்சி எடுக்கக் கேட்டனர்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே பகீர் அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்….

விசுவநாத் அண்ட் சன்ஸ் OTT அறிவிப்பு.. எந்த தளம்? எப்போது பார்க்கலாம்? முழு விவரம்! Viswanath & Sons

விசுவநாத் அண்ட் சன்ஸ் OTT அறிவிப்பு.. எந்த தளம்? எப்போது பார்க்கலாம்? முழு

Viswanath & Sons: சூர்யா நடித்த விசுவநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய பின், செப்டம்பர் 11, 2026 முதல் Netflix-இல் வெளியாகிறது. படம்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com