Egypt | எகிப்த்தில் பல்கழைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
Egypt | எகிப்த்தில் பல்கழைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
Published on: October 15, 2024 at 1:13 pm
Updated on: October 15, 2024 at 1:14 pm
Egypt Bus Accident | எகிப்தின் வடகிழக்கு கவர்னரேட்டான சூயஸில் பல்கழைக்கலக மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து, அல்-கலாலா-ஐன் சோக்னா சாலையில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 பேர் காயமடைந்தனர். என எகிப்திய சுகாதார மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நேற்று ( திங்கட் கிழமை) நிகழ்ந்த இந்த விபத்தில், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக 28 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. காயமடைந்தவர்கள் சூயஸில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்; கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த 20 உயிர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com