Gold Rate today in Chennai | சர்வதேச காரணிகள் காரணமாக தங்கம், வெள்ளி விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம், வெள்ளி விலை அதிகரித்து காணப்படுகிறது. இதன்படி தங்கம் ரூ.56 ஆயிரத்தையும், வெள்ளி ரூ.1 லட்சத்தையும் தாண்டி விட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
22 காரட் தங்கம்
சென்னையை பொறுத்தவரை நேற்று 22 காரட் தங்கம் ரூ.7,100 ஆகவும், பவுன் ரூ.56,800 ஆகவும் காணப்ட்டது. 24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7555 ஆகவும், பவுன் ரூ.60440 ஆகவும் காணப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கம் ரூ. 70 குறைந்து கிராம் ரூ. 7,030 ஆகவும் பவுன் ரூ. 56,240 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 காரட் தூயதங்கம் கிராம் ரூ. 7,485 ஆகவும் பவுன் ரூ. 59,880 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ.102 ஆக காணப்பட்டது. இன்று ரூ. 2 குறைந்து கிராம் வெள்ளி ரூ. 100 ஆகவும் கிலோ ரூ. 1,00,000 ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க செல்வ மகள் சேமிப்பு திட்டம், PPF: புதிய வட்டி விகிதம் தெரியுமா?
Mutual Funds: கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
Defence Mutual funds: கடந்த 6 மாதத்தில் 30 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்கள் தெரியுமா? இந்த பெஸ்ட் ஃபண்ட்கள் குறித்து…
Mutual Funds: மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் மிக பிரபலமாக உள்ள பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டங்களின் முதலீடு,…
Zerodha Silver ETF scheme : ஜெரோதா சில்வர் இடிஎஃப் முதலீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்….
Top 5 Small Cap Mutual Fund Schemes: ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.21 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டாப் 5…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்