விஜய் படத்தில் கேரளத்து பைங்கிளி; மமிதா பைஜூ புகைப்படங்கள்!

Actress Mamita Baiju | நடிகர் விஜய்யின் 69வது படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published on: October 9, 2024 at 11:02 am

Actress Mamita Baiju | மலையாளத்தில் 2017ல் வெளியான சர்வோபரி பாலக்கரன் என்ற படத்தில் ராஜீ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் மமிதா பைஜூ.

மமிதா நடிகர் விஜயின் 69வது படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது.

மமிதா பைஜூக்கு தமிழில் அறிமுகப் படமாக ரெபல் அமைந்தது. இந்தப் படத்தில் சாரா மேரி ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2021ல் கலர் படம் என்ற குறும்படத்தில் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மமிதா பைஜூ மலையாளத்தில் வாய்ஸ்ஓவர் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

கேரள சினிமா விமர்சன விருது, 10வது தென் இந்திய சர்வதேச திரைப்பட விருது என பல விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.

இதையும் படிங்க

கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல.. மாளவிகா மோகனன்!

கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல.. மாளவிகா மோகனன்!

Malavika Defends Glamour : “கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல” என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்….

இளம் இயக்குனர்களின் புதிய முயற்சி.. அன்பே டயனா.. நேரில் பாராட்டிய சிவ கார்த்திகேயன் SK Praises Anbe Diana Team

இளம் இயக்குனர்களின் புதிய முயற்சி.. அன்பே டயனா.. நேரில் பாராட்டிய சிவ கார்த்திகேயன்

SK Praises Anbe Diana Team : அன்பே டயானா படக்குழுவினரை சிவ கார்த்திகேயன் வெகுவாக பாராட்டியுள்ளார்….

தாய்லாந்து சென்ற சமந்தா-ராஜ் தம்பதி.. பேபிமூன் கொண்டாட்டம் கலகல! Samantha-Raj Babymoon

தாய்லாந்து சென்ற சமந்தா-ராஜ் தம்பதி.. பேபிமூன் கொண்டாட்டம் கலகல!

Samantha-Raj Babymoon : பேபிமூன் கொண்டாட்டத்துக்காக நடிகை சமந்தா- ராஜ் தம்பதி தாய்லாந்து சென்றுள்ளார்கள்….

டென்னிஸ் மைதானம் வந்த அழகுப் புயல் பிரியங்கா சோப்ரா.. ரசிகர்கள் ஆரவாரம் Priyanka Chopra at Wimbledon

டென்னிஸ் மைதானம் வந்த அழகுப் புயல் பிரியங்கா சோப்ரா.. ரசிகர்கள் ஆரவாரம்

Priyanka Chopra at Wimbledon : விம்பிள்டன் டென்னிஸ் பார்க்க நடிகை பிரியங்கா சோப்ரா சென்றுள்ளார்….

கடினமான நாட்கள் இல்லை.. பாடம் கற்பிக்கும் நாட்கள்.. மனம் திறந்த ஸ்ருதிஹாசன் Shruti Haasan

கடினமான நாட்கள் இல்லை.. பாடம் கற்பிக்கும் நாட்கள்.. மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

Shruti Haasan : வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒரு பாடம் கிடைக்கிறது என்றும், கடினமான நாட்கள்கூட நமக்கு முக்கியமான அனுபவங்களை கற்றுத்தரும் நல்ல நாட்கள்தான் என்றும்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com