நெகடிவ் கேரக்டரில் நடிப்பேன்; ஆனால், உடலை காட்டி.. பிரியா பவானிசங்கர்

Priya Bhavani Shankar | தான் நெகடிவ் கேரக்டரில் கூட நடிப்பேன்; ஆனால் உடலை காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் என பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.

Published on: October 7, 2024 at 10:31 am

Priya Bhavani Shankar | நடிகை பிரியா பவானி சங்கர் வளர்ந்து வரும் ஹீரோயின். இவர் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் மீது வேண்டும் என்றே சிலர் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

பிரியா பவானி சங்கரை பொறுத்தவரை சினிமாவில் கதாநாயகி ஆக அறிமுகமாவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். இந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து, சினிமாவில் கதாநாயகி அந்தஸ்தை பிடித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஹரியின் யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் பிரியா பவானிசாகர் பேட்டி ஒன்றில், “என்னுடைய உடலை மூலதனமாக வச்சு என்னை நான் முன்னிறுத்த மாட்டேன்.

இந்த விஷயத்தில் நான் கவனமாக இருக்கிறேன். சினிமாவை பொறுத்தவரை நான் நெகடிவ் கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் தப்பான விஷயத்தை முன்னிறுத்த மாட்டேன்” என்றார். இந்தப் பேட்டி கவனம் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க

224 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்.. முதலமைச்சர் விஜய் வழங்கினார்! CM Vijay

224 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்.. முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

CM Vijay: 224 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியத்தை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார்….

ரூ.850 கோடியை நெருங்கும் ரஜினிகாந்த் படம்.. ஜெயிலர் -2 பாக்ஸ்ஆபிஸ் அறிக்கை! Jailer 2 Box Office Collection

ரூ.850 கோடியை நெருங்கும் ரஜினிகாந்த் படம்.. ஜெயிலர் -2 பாக்ஸ்ஆபிஸ் அறிக்கை!

Jailer 2 Box Office Collection: ரூ.812 கோடியை வசூலித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம்….

மிதுன் மகேஸ்வரன் நடிப்பில் எதிர்பார்ப்பு.. சசிகுமார் வெளியிட்ட ‘அரிகொம்பன்’ பட டீசர்! Arikomban

மிதுன் மகேஸ்வரன் நடிப்பில் எதிர்பார்ப்பு.. சசிகுமார் வெளியிட்ட ‘அரிகொம்பன்’ பட டீசர்!

Arikomban: நடிகரும் இயக்குநருமான மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘அரிகொம்பன்’….

அஜித்துடன் மீண்டும் இணையும் பார்த்திபன்.. ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு தொடக்கம்! Daredevil

அஜித்துடன் மீண்டும் இணையும் பார்த்திபன்.. ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு தொடக்கம்!

Daredevil: அஜித்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பார்த்திபன்; ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது….

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி! Sai Pallavi

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!

Sai Pallavi: சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது என நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com