தனுஷின் ஓ.ம் திரைப்பட சிக்கலுக்கு தீர்வு.. படம் திட்டமிட்டப்படி ரிலீஸ்!

Ohm Movie: ஓ..ம் திரைப்படம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட்டமிட்டபடி நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

Published on: November 19, 2026 at 11:15 am

சென்னை, நவ.19, 2026: ஓம் திரைப்படம் – சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட்டமிட்டபடி நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது என்ற தகவல வெளியாகியுள்ளது.

தனித் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கும் இடையே வருவாய்ப் பங்கீடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டிருந்தது.

தனித் திரையரங்குகளுக்கு 70:30 என்ற அடிப்படையில் மட்டுமே படத்தை விநியோகிக்க முடியும் என ஏ.ஜி.எஸ் நிறுவனம் தெரிவித்ததற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, 65:35 என்ற அடிப்படையில் வருவாயைப் பகிர்ந்துகொள்ள உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகல்? கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com