நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பரபரப்பு தகவல்கள்!

Nirmala Sitaraman | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பலர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 28, 2024 at 7:40 pm

Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

ராகுல் காந்தி அவையில் நேரடியாக பங்கேற்க வேண்டும்.. கிரண் ரிஜிஜு Kiran Rijiju

ராகுல் காந்தி அவையில் நேரடியாக பங்கேற்க வேண்டும்.. கிரண் ரிஜிஜு

Kiran Rijiju : ராகுல் காந்தி அவையில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டுள்ளார்….

‘பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறதா திமுக’.. திமுக முன்னாள் எம்பி கனிமொழி அதிரடி பதில்! Kanimozhi Somu

‘பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறதா திமுக’.. திமுக முன்னாள் எம்பி கனிமொழி அதிரடி பதில்!

Kanimozhi Somu : பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக நட்பு பாராட்டுகிறதா என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலை அளித்துள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் எம்பி கனிமொழி…

ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் எதிரி.. பிரதான் ராஜினாமா மேலோட்டமானது.. ராகுல் காந்தி Rahul Gandhi

ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் எதிரி.. பிரதான் ராஜினாமா மேலோட்டமானது.. ராகுல் காந்தி

Rahul Gandhi: தர்மேந்திர பிரதான் ராஜினாமா மேலோட்டமானது; ஆர்.எஸ்.எஸ் மாணவர்களின் உண்மையான எதிரி என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்….

‘கோமூத்திர நிபுணர்’.. மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை அவமதித்த பிரியங்கா காந்தி! Priyanka Gandhi

‘கோமூத்திர நிபுணர்’.. மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை அவமதித்த பிரியங்கா காந்தி!

Priyanka Gandhi: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மெட்ராஸ் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியை கோமூத்திர நிபுணர்” என விமர்சித்துள்ளார்….

2028 சட்டமன்ற தேர்தலில் போட்டி இல்லை.. கனத்த இதயத்துடன் சித்த ராமையா! Karnataka Polls Minus Siddaramaiah

2028 சட்டமன்ற தேர்தலில் போட்டி இல்லை.. கனத்த இதயத்துடன் சித்த ராமையா!

Karnataka Polls Minus Siddaramaiah : 2028 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர்  இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com