Thoothukudi : தூத்துக்குடியில் நேற்று மாலை ஏற்பட்ட சூறாவளி போன்ற வானிலை நிகழ்வு ஏற்பட்டு கட்டிடங்களை சேதப்படுத்தியது.
Thoothukudi : தூத்துக்குடியில் நேற்று மாலை ஏற்பட்ட சூறாவளி போன்ற வானிலை நிகழ்வு ஏற்பட்டு கட்டிடங்களை சேதப்படுத்தியது.

Published on: June 23, 2026 at 2:52 pm
தூத்துக்குடி, ஜுன் 23 2026: தூத்துக்குடியில் நேற்று மாலை ஏற்பட்ட சூறாவளி போன்ற வானிலை நிகழ்வு 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களை சேதப்படுத்தியது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இது சூறாவளி அல்ல, ஆனால் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றின் விளைவு என விளக்கியுள்ளது.
நேற்று மாலை (ஜூன் 21, 2026) தூத்துக்குடி மாவட்டத்தில் வானம் முழுவதும் கருமேகங்கள் சூழ, திடீரென சுழலும் தூசி மற்றும் காற்று தூண் உருவானது.
இது சூறாவளி போல தோன்றியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம், இது மேக அமைப்பின் காரணமாக ஏற்பட்டது என விளக்கி உள்ளது.
இதில், 6 பேர் காயம் அடைந்தனர்; பறந்த இரும்புத் தாள்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையும் படிங்க; ரசிகர் மன்றம் முதல் முதலமைச்சர் வரை.. அரசியல் பயணம் குறித்து சட்டசபையில் விளக்கிய விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com