Cyclone

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Cyclone Murasu

November 4, 2026-

Cyclone Murasu: முரசு புயல் தாக்கம் காரணமாக. சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளார்கள்.

Murusu Cyclone

November 3, 2026-

Murusu Cyclone: ஆந்திராவில் கரையைக் கடந்தது முரசு புயல்; தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Flight Update

November 2, 2026-

Flight Update: முரசு புயல் காரணமாக நிலவும் மோசமான வானிலையால் சென்னை விமான நிலையத்தில் இன்று 11 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Cyclone Update

November 2, 2026-

Cyclone Update: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை படிப்படியாகக் குறைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. பாரிமுனையில் அதிகபட்சமாக 149.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Cyclone Alert

October 26, 2026-

Cyclone Alert: வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், இன்று நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், நாளை அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Cyclone Alert

October 22, 2026-

Cyclone Alert: தமிழகத்தை நோக்கி உருவாகும் புயலுக்கு ‘முரசு’ என்ற பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளது.

Thoothukudi

June 23, 2026-

Thoothukudi : தூத்துக்குடியில் நேற்று மாலை ஏற்பட்ட சூறாவளி போன்ற வானிலை நிகழ்வு ஏற்பட்டு கட்டிடங்களை சேதப்படுத்தியது.

cyclone fengal centered near puducherry

December 1, 2024-

புயல் கரையை கடந்த பின்பும் புயல் நகராமல் இருந்து வருவதால் தமிழக்கத்தில் பல மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Heavy rain warnings have been issued for several districts in Tamil Nadu today.

December 1, 2024-

தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com