புயல் கரையை கடந்த பின்பும் புயல் நகராமல் இருந்து வருவதால் தமிழக்கத்தில் பல மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
January 22, 2025
புயல் கரையை கடந்த பின்பும் புயல் நகராமல் இருந்து வருவதால் தமிழக்கத்தில் பல மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on: December 1, 2024 at 2:10 pm
Updated on: December 1, 2024 at 2:55 pm
Fengal Cyclone | புதுச்சேரியில் புயல் கரையை கடந்த பின்பும் புயல் நகராமல் இருந்து வருவதால் புதுச்சேரியில் கனமழை தொடந்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com