MBBS Admissions: அதிக கல்விக் கட்டணம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் 800-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்கள் காலியாக உள்ளன.
MBBS Admissions: அதிக கல்விக் கட்டணம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் 800-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்கள் காலியாக உள்ளன.
Puducherry By-Election: புதுச்சேரி இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Agniveer Scheme : அக்னிவீர் திட்டத்தில் 20 சதவீத மாநில இடஒதுக்கீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிலை என்ன தெரியுமா?
Puducherry : புதுச்சேரியில் பள்ளிகள் ஜுன் 4 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Puducherry Girl Murder: புதுச்சேரி சிறுமி மரண வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
IMD: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெப்பமான வானிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Assembly Election 2026: புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Puducherry Election 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நாராயண சாமிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.
Puducherry: புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை; மார்ச் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
N. Rangaswamy: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியிடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது; கூட்டணியில் அதிகபட்சமாக என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com