Puducherry

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
puducherry Election 2026

March 18, 2026-

puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

Puducherry Legislative Assembly Election 2026

March 18, 2026-

Puducherry Legislative Assembly Election 2026: புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.

Puducherry

March 15, 2026-

Puducherry : புதுச்சேரி காவல் நிலையம் அருகே தீ வைக்கப்பட்ட ஆசிரியை, மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழத்தார்.

Assembly election 2026

March 14, 2026-

Assembly Election 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

Puducherry

March 12, 2026-

Puducherry: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் ZOHO நிறுவனம், பொருள் அறிவியல் மற்றும் ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கையெழுத்திட்டுள்ளன.

Girish Chodankar

March 7, 2026-

Girish Chodankar: 'காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் கூட்டணியை வழிநடத்தும்' என கிரிஷ் சோடாங்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

DMK Alliance Meet in Puducherry Skips Congress Invite

February 3, 2026-

DMK Alliance Meet in Puducherry: புதுச்சேரியில் திமுக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை; அதே நேரம் மற்ற கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Puducherry

January 9, 2026-

Puducherry: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட பேனர் விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் காயம் அடைந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

C P Radhakrishnan

December 29, 2025-

C P Radhakrishnan: இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (டிச.29, 2025) ஒருநாள் பயணமாக புதுச்சேரி வருகிறார்.

Students of Bharathiar University in Puducherry have created a sand sculpture of Prime Minister Narendra Modi

October 4, 2025-

Sand sculpture of Prime Minister Narendra Modi: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை முதல்வர் ரங்கசாமி ஆர்வத்துடன் பார்வையிட்டார்.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com