‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா? கி. வீரமணி

K Veeramani : கோயில் விழாக்கள் மூலம் பக்தி போதையை ஊட்டி, ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா? என கேள்வியெழுப்பியுள்ளார் கி. வீரமணி.

Published on: May 27, 2026 at 2:40 pm

சென்னை, மே 27, 2026: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “‘‘கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது’’ – ஒன்றிய நிதியமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! கோயில் விழாக்கள் மூலம் பக்தி போதையை ஊட்டி, ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா?

பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் ‘எதிர்பாரா இடர் நிதி’ இருப்பு 7.5 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வருமுன்னர் காக்கத் தெரியாத அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசு. தக்க பரிகாரம், ஆக்கப்பூர்வ நடவடிக்கை உடனடித் தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சோம்நாத் கோயில் விழாக்கள் மூலம் பக்திப் போதையை ஊட்டி, ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா?” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும்…முதலமைச்சர் விஜய் பக்ரீத் வாழ்த்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com