Top 3 cheapest SBI mutual funds : கடந்த காலங்களில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
Top 3 cheapest SBI mutual funds : கடந்த காலங்களில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: May 24, 2026 at 8:57 pm
Updated on: May 24, 2026 at 9:00 pm
சென்னை, மே 24, 2026: இந்திய இளைஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. இதில் சான்றளிக்கப்பட்ட வருமான வாய்ப்புகள் எதுவும் இல்லை. பொதுவாக அதிக ரிஸ்ட் அடிப்படையில் மட்டுமே இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் செயல்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த காலங்களில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1) எஸ்.பி.ஐ கான்ட்ரா ஃபண்ட் டைரக்ட் குரோத்
எஸ்.பி.ஐ கான்ட்ரா ஃபண்ட் டைரக்ட் குரோத் 16.76 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளது; இதில் ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 198 ஆக வளர்ந்துள்ளது.
அதேநேரம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.3,91,487 ஆக உயர்ந்துள்ளது.
2) எஸ்.பி.ஐ ஹெல்த்கேர் ஆஃபர்டியூனிட்ஸ் ஃபண்ட் டைரக்ட் ப்ளான் குரோத்
எஸ்.பி.ஐ ஹெல்த்கேர் ஆஃபர்டியூனிட்ஸ் ஃபண்ட் டைரக்ட் ப்ளான் குரோத், திட்டத்தில் ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 760 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
இதில் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி ரூ.4,68,594 ஆக வருவாய் கொடுத்துள்ளது.
3) எஸ்.பி.ஐ இ.எல்.எஸ்.எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் டைரக்ட் குரோத்
எஸ்.பி.ஐ இ.எல்.எஸ்.எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் டைரக்ட் குரோத் திட்டத்தில் ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு ரூ.1,73,528 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
இதில் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.4,03,911 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை; முதலீடுக்கு முன் செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் உரிய ஆலோசனைகள் பெறுவது நல்லது.
இதையும் படிங்க : இந்திய மின் உற்பத்தி நிறுவனம்.. என்.டி.பி.சி நிகர லாபம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com