இந்திய மின் உற்பத்தி நிறுவனம்.. என்.டி.பி.சி நிகர லாபம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

NTPC Q4 Profit : இந்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளது.

Published on: May 24, 2026 at 1:48 pm

புதுடெல்லி, மே 24, 2026: இந்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி, 2026 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் (Q4) ரூ.8,747 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இந்நிலையில், முழு நிதியாண்டு லாபம் 18% உயர்ந்து ரூ.23,162 கோடியாக பதிவாகியுள்ளது.

Q4 நிதி முடிவுகள்

என்.டி.பி.சி நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8,747 கோடி (Q4FY26)யாக காணப்படுகின்றது. இநநிறுவனத்தின் முந்தைய காலாண்டு (Q3FY26) ரூ.4,987 கோடியாக காணப்படுகின்றது.
மேலும், மொத்த வருவாய் ரூ.44,030 கோடியாக காணப்படுகின்றது. இது, மூன்றாம் காலாண்டை விட 6% அதிகம் ஆகும்.

என்ன காரணம்?

அதிக மின் தேவை, திறன் விரிவாக்கம், நிதி செலவுகள் குறைவு காரணமாக இந்த லாபம் எட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு (2025) நிகர லாபம் ரூ.23,162 கோடியில் இருந்து தற்போது 18% உயர்வு கண்டுள்ளது. கடந்த ஆண்டு நிகர லாபம் ரூ.19,649 கோடியில் இருந்தது. தற்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபமும் 15 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

இதையும் படிங்க : நரி பெயரில் வைங்க… ஓட்டேரி நரி பெயரில.. நாடு முழுக்க தங்கக் கடன் 50 சதவீதம் அதிகரிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com