சென்னை, மே 15, 2026: திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (மே 15, 2026) சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சில மணி நேரங்கள் நீடித்தது. மேலும், இந்தச் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
கமல்ஹாசன் ட்வீட்
இது குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். தாயகம் திரும்பியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இனிய நண்பருமான மு.க ஸ்டாலின் அவர்களையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 36 சதவீத கமிஷன் அரசியல்.. தி.மு.க.வை சூசகமாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்?
Bodh Gaya Act : 1949-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ், பீகாரில் உள்ள மகாபோதி கோயிலின் நிர்வாகத்தில் இந்துக்களும் பங்கேற்கின்றனர்….
Supreme Court Of India : ‘அரசு கொள்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்?’: கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க தடை…
Indus Waters Treaty : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்….
Uttarakhand Tunnel Tragedy : உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் திடீரென தண்ணீர் மற்றும் இடிபாடுகள் புகுந்ததில் 7 தொழிலாளர்கள்…
Monsoon Session 2026: மழைக்கால கூட்டத்தொடர் 2026 இன்று (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது; கனிமம், சுரங்கம் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….
CM Vijay: மகளிர் இடஒதுக்கீடு சலுகை அல்ல; அது சமூக நீதி என தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறினார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்