விற்பனைக்கு வந்தாச்சு ஒன்ப்ளஸ் நோர்டு சி.இ 6, லைட்.. விலை- முழு விவரம்!

OnePlus Nord CE 6: ஒன்ப்ளஸ் நோர்டு சி.இ 6 மற்றும் நோர்டு சி.இ 6 லைட் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Published on: May 8, 2026 at 1:14 pm

புதுடெல்லி, மே 8, 2026: ஒன்ப்ளஸ் நோர்டு சி.இ 6 மற்றும் நோர்டு சி.இ 6 லைட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நோர்டு சி.இ 6 விலை ₹29,999 முதல் தொடங்குகிறது. அதேநேரம், நோர்டு சி.இ. 6 லைட் ₹20,999 முதல் கிடைக்கிறது. இரண்டும் பெரிய பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே, OxygenOS 16, மற்றும் 5G வசதிகளுடன் வருகின்றன.

ஒன்ப்ளஸ் நோர்டு சி.இ 6 முக்கிய அம்சங்கள்

டிஸ்ப்ளே: 6.78-இஞ்ச்
பிராசஸர்: ஸ்னாப்டிராகன் 7s ஜெனரேஷன் 4 + டச் ரெப்லெக்ஸ் சிப்
பேட்டரி: 8,000mAh
கேமரா: 50MP + 2MP dual rear, 32MP front

ஒன்ப்ளஸ் நோர்டு சி.இ 6 லைட் முக்கிய அம்சங்கள்

டிஸ்ப்ளே: 6.72-இஞ்ச் FHD+ LCD, 144Hz
பிராசஸர்: மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அபேக்ஸ்
பேட்டரி: 7,000mAh
கேமரா:
50MP main + 2MP depth, 8MP front

இதையும் படிங்க : ஆர்.பி.ஐ.-யின் ‘ஷாடோ வங்கி’ விதிகள்.. நோயல் டாடா எதிர்ப்பு ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com