பா.ஜ.க.வில் 6 ஆம் ஆத்மி எம்.பி.க்கள்.. பஞ்சாப் போலீசார் செய்த சம்பவம்.. பரபரக்கும் அரசியல்!

FIRs Against Pathak : ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக் மீது பஞ்சாப் காவல்துறை முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது.

Published on: May 2, 2026 at 12:52 pm

சண்டிகர், மே 1, 2026: பஞ்சாப் போலீசார், சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராஜ்யசபா எம்.பி சந்தீப் பதக் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மற்ற ஆறு ராஜ்யசபா எம்.பிக்கள் மீது ஜாமீன் மறுக்கப்படும் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர்கள் பதிவு செய்துள்ளனர். இது பஞ்சாபில் புதிய அரசியல் மோதலை தூண்டியுள்ளது.

இது குறித்து வெளியான தகவலின்படி, பஞ்சாபின் இரண்டு மாவட்டங்களில் இரண்டு தனித்தனி எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அந்த இரண்டு மாவட்டங்களின் பெயர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ; இது தேர்தல் கட்டணம்.. அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயரும்.. ராகுல் காந்தி எச்சரிக்கை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com