மாதவிடாய் காரணமாக.. பெண் நடுவரை விமர்சித்த நெய்மர்.. வெடித்த சர்ச்சை!

Neymar : பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர், சமீபத்திய போட்டியில் நடுவரை குறிவைத்து ‘மாதவிடாய்’ குறித்த அவமதிப்பான சொற்றொடரை பயன்படுத்தியதால் கடுமையான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Published on: April 4, 2026 at 1:46 pm

ஏப்ரல் 4 2026 : பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மர், நடுவர் சாவியோ பெரேரா சம்பாயோ அவர்களிடம் மஞ்சள் அட்டை பெற்றபின், “Chico” என்ற சொல்லை பயன்படுத்தினார். அதாவது, “Chico” என்பது பிரேசிலிய ச்லாங்கில் பெண்களின் மாதவிடாய் நிலையை குறிக்கும் சொல் ஆகும். இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

அதாவது, நெய்மர், நடுவர் “மாதவிடாய் காரணமாக உணர்ச்சிவசப்பட்டார்” என்று குறிப்பிட்டார். ஏப்ரல் 2ஆம் தேதி சாண்டோஸ் vs ரெமோ ஆகியோருக்கு இடையே நடந்த போட்டியில் நெய்மர் இவ்வாறு மோசமான சொல்லை பயன்படுத்தினார்.

நெய்மருக்கு எதிர்ப்பு

இந்நிலையில், சிகர்கள் மற்றும் விமர்சகர்கள், இந்த கருத்தை “பழமையானது” மற்றும் “பாலின பாகுபாடு” எனக் கண்டித்தனர். பிரேசிலிய ஊடகங்கள், நெய்மரின் கருத்தை “அவமதிப்பானது” மற்றும் “பெண்களை இழிவுபடுத்தும்” வகையில் உள்ளது எனக் கூறின.
இதற்கிடையில், விளையாட்டு விமர்சகர்கள் கூட நடுவரின் முடிவுகளை விமர்சிப்பது இயல்பானது, ஆனால் பாலின சார்ந்த சொற்களை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மாலத்தீவில் கால்பந்து போட்டி.. இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்!

‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.. மேத்யூ ஹைடன்! Sandpapergate Controversy

‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.. மேத்யூ ஹைடன்!

TIME100 பட்டியலில் 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள்.. வைபவ், ஹர்மன்பிரீத், லவ்லினா உள்ளிட்டோருக்கு அங்கீகாரம்! TIME100 Indian Sports Stars

TIME100 பட்டியலில் 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள்.. வைபவ், ஹர்மன்பிரீத், லவ்லினா உள்ளிட்டோருக்கு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com