Narendra Modi: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்.4, 2026) ஆலோசனை நடத்துகிறார்.இதில், பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Narendra Modi: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்.4, 2026) ஆலோசனை நடத்துகிறார்.இதில், பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Published on: April 3, 2026 at 2:15 pm
சென்னை, ஏப்.3, 2026: பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஏப்.4, 2026) சென்னை வருகிறார். இந்நிலையில் அவர் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில், இதில் பங்கேற்க தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கோவையில் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகின.
சட்டமன்ற தேர்தல்
தமிழநாட்டில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.23ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவான வாக்குகள், மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினேமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மாநிலத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸூம், பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க.வும் அங்கம் வகிக்கின்றன. இது தவிர, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன.
இதையும் படிங்க: விஜய் மத அரசியல் செய்கிறார்.. தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கருணாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com