பா.ஜ.க.வில் லியாண்டர் பயஸ்.. மேற்கு வங்கத்தில் போட்டி?

Assembly Elections 2026: பிரபல டென்னிஸ் மூத்த வீரர் லியாண்டர் பயஸ் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.

Published on: March 31, 2026 at 5:28 pm

புதுடெல்லி, மார்ச் 31, 2026: பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையகத்தில் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
முன்னதாக, சமீபத்தில் அவர் கொல்கத்தாவில் பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்ததால், அவர் கட்சியில் சேரப்போகிறார் என்ற ஊகங்கள் எழுந்தன.

இந்த நிலையில், லியாண்டர் பயஸ் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கீரண் ரிஜிஜுவின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துக் கொண்டார்.

பா.ஜ.க.வில் இணைந்தது பற்றி..

பா.ஜ.க.வில் இணைந்தது பற்றி பேசிய லியாண்டர் பயஸ், நான் கடந்த 40 ஆண்டுகளாக விளையாட்டில் நாட்டுக்காக ஆடினேன். தற்போது அரசியலில் நாட்டின் மக்கள், விளையாட்டு மற்றும் அதிகாரம் பெற பாடுபடுவேன்” என்றார்.

இதையும் படிங்க: டெல்லி மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார் சோனியா காந்தி?

மேற்காசிய பதற்றம்.. 24 மணி நேர கண்காணிப்பு.. இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. பிரதமர் நரேந்திர மோடி!
Narendra Modi

மேற்காசிய பதற்றம்.. 24 மணி நேர கண்காணிப்பு.. இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. பிரதமர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com