தி.மு.க.வை திருப்திப்படுத்த.. அரைவேக்காடு.. திருமாவை கண்டித்த டி.டி.வி

Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல். திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: January 31, 2026 at 11:15 pm

சென்னை, ஜன.31, 2026: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் டி.டி.வி தினகரன் சனிக்கிழமை (ஜன.31, 2026) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா?” என வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கையில் மேலும் டி.டி.வி தினகரன், “தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.

எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸ் கொடூரக் கொலை!

மேகதாது அணை விவகாரம்… உச்சநீதிமன்றமே ஒரே வழி! – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உறுதி Mekedatu Row

மேகதாது அணை விவகாரம்… உச்சநீதிமன்றமே ஒரே வழி! – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும்…

ஆகஸ்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? ஐஎம்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு! TN Weather

ஆகஸ்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? ஐஎம்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு!

TN Weather: ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை…

தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து விபத்து… ஓட்டுநர், நடத்துநர் உட்பட 10 பேர் காயம்! Tuticorin Bus Accident

தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து விபத்து… ஓட்டுநர், நடத்துநர் உட்பட 10 பேர்

Tuticorin Bus Accident : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேன் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில்…

7 சவரன் நகைக்காக 75 வயது மூதாட்டி கொலை… மகனையும் வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்! Woman Killed in namakkal

7 சவரன் நகைக்காக 75 வயது மூதாட்டி கொலை… மகனையும் வெட்டிவிட்டு தப்பிய

Woman Killed in namakkal: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் 7…

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்! Senthil Balaji

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற

Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி வி. மோகனா வழக்கில் இருந்து விலகியதால்…

விஜய்- டி.கே. சிவக்குமார் சந்திப்பு.. நேரம், தேதி உறுதி? TN–Karnataka CMs to Meet

விஜய்- டி.கே. சிவக்குமார் சந்திப்பு.. நேரம், தேதி உறுதி?

TN–Karnataka CMs to Meet : தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் சந்திப்பு நேரம் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com