Gold rate today in chennai : சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.1,600 வரை உயர்ந்து காணப்பட்டது.காலை தங்கம் ரூ.1800 வரை சரிந்து காணப்பட்டது. இது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold rate today in chennai : சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.1,600 வரை உயர்ந்து காணப்பட்டது.காலை தங்கம் ரூ.1800 வரை சரிந்து காணப்பட்டது. இது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: October 30, 2025 at 5:01 pm
சென்னை, அக்.30, 2025: சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ரூ.1,600 வரை உயர்ந்து காணப்பட்டது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.90,400 ஆக காணப்படுகின்றது. அந்த வகையில் இன்று மட்டும் கிராம் ரூ.200 வரை உயர்ந்து கிராம் தங்கம் ரூ.11,300 ஆக காணப்படுகின்றது.
இன்று காலை தங்கம் ரூ.1,800 வரை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மாலை தங்கம் ரூ.1600 வரை சட்டென உயர்ந்துள்ளது. இது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை சரிவு
வெள்ளியை பொறுத்தமட்டில் இன்று கிராம் ரூ.1 சரிந்து கிலோவுக்கு ரூ.1,000 சரிந்து காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.166 ஆக காணப்பட்ட நிலையில் இன்று வெள்ளி கிராம் ரூ.165 ஆக காணப்படுகின்றது.
24 காரட் தங்கம்
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.12,327 ஆக காணப்படுகின்றது. அந்த வகையில் ஒரு சவரன் (8 கிராம்) ரூ.98 ஆயிரத்து 616 ஆக காணப்படுகின்றது.
இதையும் படிங்க Mutual Fund SIP Calculator: மாதம் ரூ.15,000 SIP முதலீடு, 5 ஆண்டுகளில் எவ்வளவு ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com