த.வெ.க vs தி.மு.க இடையேதான் போட்டியா? உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்!

Udhayanidhi stalin : 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் இடையேதான் போட்டி என விஜய் கூறியுள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் ரியாக்ஷன் வைரலாகிவருகிறது.

Published on: September 24, 2025 at 1:55 pm

மதுரை, செப்.24, 2025: ‘2026-ல ரெண்டே ரெண்டு கட்சிகளுக்கு நடுவுல தான் போட்டியே’ என நடிகர் விஜய் கூறியுள்ள நிலையில் இதற்கு துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் இடையேதான் போட்டி என விஜய் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சின்ன ரியாக்ஷன் மட்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து உதயநிதி ஸ்டாலின் சென்றுவிட்டார்.இந்த ரியாக்ஷன் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சிலர் அதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க :அ.தி.மு.க.வின் அதிகாரம் டெல்லியில்… கனிமொழி கடும் தாக்கு!

பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால்வெட்டி இருவர் படுகொலை: கஞ்சா சாம்ராஜ்யத்தைதிமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு!
Anbumani Ramadoss

பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால்வெட்டி இருவர் படுகொலை: கஞ்சா சாம்ராஜ்யத்தைதிமுக அரசு கட்டியெழுப்பியதன்

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்
TTV Dinakaran

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com