Optical Illusion: இந்த ஒளியில் மாயை படத்தில் உள்ள K க்கு நடுவே X மறைந்துள்ளது. அதிக உற்று நோக்கும் திறன் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். உங்களுக்கான நேரம் ஐந்து வினாடிகள் மட்டுமே.
Optical Illusion: இந்த ஒளியில் மாயை படத்தில் உள்ள K க்கு நடுவே X மறைந்துள்ளது. அதிக உற்று நோக்கும் திறன் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். உங்களுக்கான நேரம் ஐந்து வினாடிகள் மட்டுமே.
Published on: March 15, 2025 at 5:52 pm
ஒளியியல் மாயைகள் என்பது உங்கள் கண்களையும் மூளையையும் சவால் செய்யும் சுவாரஸ்யமான மூளைக்கு பயிற்சி கொடுக்கும் ஒரு புதிர் விளையாட்டு ஆகும். இந்த புதிர் விளையாட்டு விவரங்களைக் கவனிக்கும் திறன் மற்றும் பகுத்தறிவு திறனைத் தூண்டுகின்றன. இந்த புதிர் விளையாட்டு ஒருமுறை விளையாடினால் மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டுகின்றது.
ஒளியியல் மாயைகள் அனைத்து வயதினரையும் வியப்பில் ஆழ்த்துகின்றது. நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, அல்லது முதியவராக இருந்தாலும் சரி, புதிரை தீர்ப்பதில் உள்ள உற்சாகம் ஒருபோதும் குறையாது. இதுபோன்ற புதிர்களை தினமும் தீர்ப்பது ஒரு சிறந்த மனப் பயிற்சியாக இருக்கும். இது அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது.
இதையும் படிங்க : உங்க கண்ணு ஷார்ப்பா ; அப்போ 56 க்கு நடுவே 58 எங்க இருக்குன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்!
இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். நாம் தற்போது பார்க்கும் இந்த ஒளியியல் மாயையில் பல ’K’ எழுத்துக்கு இடையே ‘X’ என்ற எழுத்து மறைந்துள்ளது. இதனை ஐந்து வினாடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விளையாட்டில் பெரும்பாலான போட்டியாளர்கள் தோல்வியை தழுவி விட்டனர். நீங்களும் ட்ரை பண்ணுங்கள். 5 வினாடிகளுக்குள் சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால் நீங்களும் கில்லிதான்.
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 5,4,3,2,1.. யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள்? சரியான விடையை கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். சரியான விடையை கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலையை விடுங்க.. உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். சரியான விடையை அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நீங்கதான் கில்லி.. 46-ஐ கண்டுபிடிங்க பார்க்கலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com