தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Published on: December 1, 2024 at 2:48 pm
Telangana maoists shot dead | தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வாரம் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் போலீஸ் இன்பார்கள் என சந்தேகித்து பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை சுட்டுக் கொன்றனர். இதைத்தொடர்ந்து சல்கபா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் போலீசார் மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிசூடு நடந்தது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் மாவோயிஸ்டு கமிட்டி தலைவர் பத்ரு (வயது 35) உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க மகாராஷ்டிரா முதலமைச்சர் டிச.5 பதவியேற்பு : மாப்பிள்ளை யாரு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com