IPS Trainee Wanted in Telangana : பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டுவரும் ஐ.பி.எஸ் அதிகாரி மாயமானார்.
IPS Trainee Wanted in Telangana : பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டுவரும் ஐ.பி.எஸ் அதிகாரி மாயமானார்.
Khelo India Youth Games 2026 : 2026-ஆம் ஆண்டிற்கான 8-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை தெலங்கானா நடத்தவுள்ளது.
Telangana Lawyer’s Murder : தெலங்கானாவில் வழக்கறிஞர் கொலை வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
Cold wave alert for Telangana: தெலங்கானா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் குளிர் அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Telangana Gram Panchayat Elections: தெலங்கானா மாநில கிராம பஞ்சாயத்து தேர்தலில் 85.86 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
Telangana Gram Panchayat elections 2025: தெலங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் முதல்கட்டமாக 84.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Telangana Road Accident: தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை நடந்த கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Telangana techie shot dead by police in US: அமெரிக்க போலீசாரால் தெலங்கானா டெக்கி முகம்மது நிஜாமுதீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Telangana: உடல் நலப் பிரச்னைகள் காரணமாக, உயர்மட்ட பெண் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் தெலங்கானாவில் சரணடைந்தார்.
Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com