Syed Modi International 2024 | உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்த BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 300 போட்டியான சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் இந்திய ஷட்லர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து, வீரர் லக்ஷயா சென் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரையிறுதி போட்டியில் உன்னதியை எதிர்கொண்ட பிவி சிந்து, (21-12, 21-9) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல் லக்சயா வும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தித்திப்பான வெற்றியை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் இறுதி ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பி.வி. சிந்து சீன வீராங்கனையான வு லுயோ யூ, என்பவரை எதிர்கொள்கிறார். இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க உலக செஸ் சாம்பியன்ஷிப் : குகேஷ் – டிங் லிரென் கடும் போட்டி
Craig Ervine Double Century Record: 75 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது; 41ஆவது வயதில் இரட்டை சதம் அடித்துள்ளார் கிரேக் எர்வின்….
Magda Linette: சென்னை ஓபன் டென்னிஸில் நடப்பு சாம்பியன் ஜானிஸ் டியனை வீழ்த்தி மக்டா லினெட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்….
Lakshya Sen: ஜெர்மனி ஓபன் வெற்றியைத் தொடர லக்ஷ்யா சென் தீவிரம் காட்டிவருகிறார். இந்நிலையில், உலக டூர் பைனல்ஸ் வாய்ப்பில் கவனம் செலுத்துகிறார்….
Zaheer Khan’s Business Journey: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் இன்று விளையாட்டுத் துறையைத் தாண்டி தொழில்முனைவோராகவும் வளர்ந்துள்ளார்….
Vaishnavi Sharma 4 Wickets in 4 Balls: இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி அசத்துகிறார் வைஷ்ணவி சர்மா. இவர், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்