PV Sindhu

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
PV Sindhu

November 3, 2026-

PV Sindhu: சிந்து, லக்‌ஷயா சென் விளையாடிய ஐரோப்பியத் தொடரில் கடைசி நேரத்தில் நிதியுதவியை இந்திய விளையாட்டு ஆணையம் நிறுத்தியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Badminton Glory

November 2, 2026-

Badminton Glory: ஹைலோ ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்ஷ்யா சென், பி.வி.சிந்து இருவரும் சாம்பியன் பட்டம் வென்று இரட்டை மகுடம் சூடியுள்ளனர். சிந்து டென்மார்க் வீராங்கனையையும், லக்ஷ்யா சென் இந்தோனேசிய வீரரையும் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

French Open Badminton Final

October 26, 2026-

French Open Badminton Final: பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து, தென்கொரியாவின் அன்சே யங்கிடம் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதல் செட்டைக் கைப்பற்றி நம்பிக்கையளித்த சிந்து, அடுத்த இரண்டு செட்களிலும் தோல்வியடைந்தார்.

PV Sindhu

October 26, 2026-

PV Sindhu: பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.

PV Sindhu training focus

August 17, 2026-

PV Sindhu training focus; ஒரு போட்டியில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மனம் திறந்து பேசி உள்ளார் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி சிந்து.

Sindhu Creates History

July 19, 2026-

Sindhu Creates History: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், டைட்டில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளார் பி.வி சிந்து .

Japan Open

July 18, 2026-

Japan Open: ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாரா விலகியதால் இந்தியாவின் பி.வி. சிந்து வாக்ஓவர் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் சீனாவின் சென் யூஃபெயை சிந்து எதிர்கொள்கிறார்.

Japan open Badminton

July 17, 2026-

Japan open Badminton: உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான ஹான் யூவை வீழ்த்தி பி.வி. சிந்து, ஜப்பான் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com