Donald Trump: இந்தியா அற்புதமான நாடு; பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
Donald Trump: இந்தியா அற்புதமான நாடு; பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

Published on: December 17, 2025 at 6:40 pm
வாஷிங்டன், டிச.17, 2025: இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்ததை பகிர்ந்துள்ளது.
அதாவது, சமூக ஊடகப் பதிவில், அமெரிக்க தூதரகம், இந்தியா உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றின் தாயகம் என்று அமெரிக்க அதிபர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை ஒரு அற்புதமான நாடு என்றும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கியமான மூலோபாயக் கூட்டாளி என்றும் குறிப்பிட்டுள்ளர்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் சிறந்த நண்பர் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியா-ஜோர்டான் 75 ஆண்டுகால நட்பு.. மன்னருடன் பிரதமர் சந்திப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com