Donald Trump: “அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்ற சுந்தர் பிச்சை மறுத்தார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Donald Trump: “அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்ற சுந்தர் பிச்சை மறுத்தார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Donald Trump: ரஷ்யாவிடம் டீசல் வாங்க டிரம்ப் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதற்கு அமெரிக்க காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Russia Fuel Deal: டிரம்பின் ரஷ்ய எரிபொருள் ஒப்பந்தத்துக்கு எதிராக மசோதா கொண்டுவந்து குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் அதிரடி அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
India Faces 100% Tariff Threat : இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
US Hails India: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவான நிலையில், இந்தியா துடிப்பான, வலுவான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளாதாரம் என அமெரிக்கா பாராட்டியுள்ளது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொழில்நுட்ப மட்டத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Natalie Harp role;அமெரிக்க அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய உதவியாளரான நடாலி ஹார்ப்.
Donald Trump: வெள்ளை மாளிகையின் அடுத்த பத்திரிகை செய்தியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
Hope Hicks: டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநரின் மீதான கவனம் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.
Trump Pushes Photo Voter ID : இந்தியாவை பாருங்கள், வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் இருக்கும்; அமெரிக்காவிலும் ஒவ்வொரு குடிமகனின் வாக்காளர் அடையாள அட்டையிலும் புகைப்படம் இருக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Russia and Iran Act of 2026: ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் 86-11 வாக்குகளில் நிறைவேற்றியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com