
Narendra Modi America Visit: பெரிய கனவுகளோடு சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு அழைத்து வரும் "மனித கடத்தல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு" எதிராகப் போராட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
Narendra Modi America Visit: பெரிய கனவுகளோடு சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு அழைத்து வரும் "மனித கடத்தல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு" எதிராகப் போராட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
Prime Minister Modi meets Tulsi Gabbard: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் துளசி கப்பார்டை சந்தித்தார். அப்போது, அவரை இந்தியா-அமெரிக்க நட்பின் வலுவான ஆதரவாளர் என்று அழைத்தார்.
Tsunami alert: கேமன் தீவுகளின் தென்மேற்கே கரீபியன் பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
White House truck attack : மே 22, 2023 அன்று, அப்போது 20 வயதான சாய் வர்ஷித் கந்துலா ஒரு லாரியை வாஷிங்டன் வெள்ளை மாளிகை தடுப்பில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
அமெரிக்கா உக்ரைனுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
இஸ்ரோ தயாரித்த GSAT-N2 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
Tulsi Gabbard | தேசிய புலனாய்வு இயக்குநராக முதல் இந்து காங்கிரஸ் பெண் துளசி கப்பார்டை டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
Donald Trump meets Joe Biden | 2020 தேர்தல் தோல்விக்கு பின்னர் முதல் முறையான டொனால்ட் ட்ரம்ப், ஜோ பிடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
US Elections 2024 Results | அமெரிக்க அதிகர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வாகை சூடினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com